4 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
சிந்துவெளி நாகரிகம்
எழுத்தாளர் / தொகுப்பாளர் : விக்டர்.ம.சோ
பதிப்பு : முதற் பதிப்பு( டிசம்பர் 2007)
விலை : 200 .00  In Rs
பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 240
ISBN :
பதிப்பகம் : நல்லேர் பதிப்பகம்
முகவரி : தமிழ் மையம், 68, லஸ் சர்ச் சாலை
மயிலாப்பூர்
சென்னை   600004
இந்தியா
குமரிக் கண்ட அழிவிற்குப் பிறகு சிந்துவெளியில் குடியேறிய தமிழர், அங்கு வளர்த்த நகரிய நாகரிகம், வரி வடிவங்கள், சமயம் மற்றும் சமுதாய நிலைகளை இந்நூல் விளக்குகின்றது. சுமேரியர், யூதர், ஃபோனீசியர் போன்ற மேலை நாட்டு மக்களினம், சிந்து வெளியினின்றும் புலம்பெயர்ந்த தமிழினமே என்பதற்கான சான்றுகள் தரப்பட்டுள்ளன. சுமேரிய - சிந்துவெளியின் வரிவடிவங்கள் ஒன்றே என்பதையும் இந்நூல் ஆய்வு செய்கின்றது.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2008.10.13
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  4
புள்ளிகள் :  3.50
 
சிந்துவெளி நாகரிகம் புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி