தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழியல் ஆய்வு வரலாறு ( 1928 - 1935 )
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(ஏப்ரல் 2008)
ஆசிரியர் :
சிவகுமார், இரா
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 140
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 148
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தமிழியல் வரலாற்றில் தனித்த இடம் பெற்று விளங்கும் இதழ்களுள் ஒன்றான கலாநிலையம் இலக்கிய இதழ் வெளியீடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 1928 - 1935 இடைப்பட்ட காலத்தில், சென்னை புரசைவாக்கத்தில் இருந்து வெளியான இவ்விதழிற்கு டி.என்.சேஷாசலம் ஆசிரியராக இருந்துள்ளார். இவுவிதழின் ஆக்கங்கள், அதன் இலக்கியப்பணி போன்ற பலவிடயங்களை ஆய்வாளர் ஆய்வு செய்துள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan