தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கவிமுகில் கவிதைகள்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2008)
ஆசிரியர் :
கவிமுகில்
பதிப்பகம் : விழிகள் பதிப்பகம்
Telephone : 919444265152
விலை : 200
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 272
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தோற்றப் பொலிவும், தோற்காத வலியும் கொண்ட இளவல் கவிமுகிலின் படைப்புகளுக்குச் 'சிவப்பு முக்கோணம்' கிடையாது. சிவப்புச் சிந்தனைகளுக்குத் தடையேது. கவிதைச் சுவைஞர்கள் கைகளில் தவழவேண்டிய நூல் இது. விழிகளைத் திருப்புங்கள், விரல்களால் புரட்டுங்கள்... சிறந்த வரிகளை உங்கள் சிந்தனைப்புலத்தில் சேமியுங்கள்...துடிப்பான கவிஞர் இதோ தோள் நிமிர்த்தி வருகிறார். தோழமையுடன் கைகுலுக்கு வரவேற்போம்...வாழ்த்துவோம். - தாராபாரதி

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan