தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நான் ஒரு மநு விரோதி
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : இரண்டாம் பதிப்பு(செப் 2008)
ஆசிரியர் :
பிரகதீஸ்வரன், கkpragadeesh@yahoo.com
பதிப்பகம் : பூபாளம் புத்தகப் பண்ணை
Telephone : 919841625373
விலை : 50
புத்தகப் பிரிவு : நேர்காணல்கள்
பக்கங்கள் : 110
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
அம்பேத்காரின் பின்புலத்தில் சாதீயத்தையும், மார்க்சிய பின்புலத்தில் முதலாளித்துவத்தையும், உலக மயத்தையும், பெரியரின் முகத்தோடு எதிர்க்கின்ற ஆதவனின் நேர்கணல் ஒரு குறிப்ப்பிட்ட இயக்க வாசகர்களையோ, அல்லது இலக்கியவாதிகளையோ மகிழ்விப்பதாகவோ இன்றி இன்றைய தமிழ்ச் சூழலின் அனைத்துப் பிரச்சனைகளின் மீதும் ஆழக்கால் பதிப்பதாயுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan