தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ்த்திரையின் நிழல் அரசியலும் நிஜ அரசியலும்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )
ஆசிரியர் :
குமரன்தாஸ்
பதிப்பகம் : தோழமை வெளியீடு
Telephone : 919444302967
விலை : 70
புத்தகப் பிரிவு : திரைப்படம் (சினிமா)
பக்கங்கள் : 120
ISBN : 9788190786355
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
2000 – 2007 இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட சினிமா விமர்சனங்கள். வணிக இதழ்களில் வரும் மென்மையான விமர்சனங்கள் ( முதுகு சொறிதல் ), மதிப்பெண்கள் வழங்குதல் போன்றவற்றை கூட்டுக்களவாணிகளுக்கிடையிலான வியாபார ஒத்தாசைகள் என்றே பார்க்கவேண்டியுள்ளது. இவை பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு இழுக்கும் தந்திரங்கள். நமது நோக்கம் அதுவல்ல.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan