தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஈழம் ; முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )
ஆசிரியர் :
கோபாலரத்தினம், எஸ்.எம்
பதிப்பகம் : தோழமை வெளியீடு
Telephone : 919444302967
விலை : 200
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 344
ISBN : 9788190786348
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கண்ணீராலும் இரத்தத்தாலும் எழுதப்பட்டு வரும் ஈழத்தமிழர் போராட்டக் காவியத்தின் ஒரு வரலாற்று ஆவணமாக இந்நூலை கோபாலரத்தினம் சித்தரித்துள்ளார். தங்கள் தாயகத்தின் விடுதலைக்காக தமிழ் ஈழ மக்கள் செய்துவரும் உயிர்த்தியாகம், ஏற்று இருக்கும் துயரங்களும் நினைக்கும் வேளையிலேயே இதயத்தை உறையச் செய்வதாகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan