தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சந்திராயன்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )
ஆசிரியர் :
பார்த்தீபன், கேparthibank2006@gmail.com
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
Telephone : 919940147473
விலை : 35
புத்தகப் பிரிவு : அறிவியல்
பக்கங்கள் : 40
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 18
புத்தக அறிமுகம் :
இந்தியாவின் முதல் நிலவுப் பயண விண்கலமான சந்திராயன் மேற்கொண்ட அற்புதமான பயணம் பற்றிய சுவாரஸ்யமான நூல். நிலாவைப் பற்றி, நிலவுப் பயணங்கள் பற்றி, இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ பற்றிய விவரங்களுடன், சந்திராயன் திட்ட இயக்குநர் திரு.மயில்சாமி அண்ணாதுரையின் சிறப்புப் பேட்டியும் இடம் பெற்றுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan