5 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
அறிவியல் கதைகள்
எழுத்தாளர் / தொகுப்பாளர் : அப்புஸ்வாமி.பெ.நா ( பெ.நா.அப்புசுவாமி )
பதிப்பு : முதற் பதிப்பு(நவம்பர் 2008)
விலை : 50 .00  In Rs
பிரிவு : அறிவியல்
பக்கங்கள் : 123
ISBN : 9788123414153
பதிப்பகம் : புது யுக புத்தகப்பண்ணை (NCBH)
முகவரி : 41-B சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர்
சென்னை   600098
இந்தியா
மேலைநாடுகளில் மிகவும் சுவையான கதைகளையும், கட்டுரைகளையும் பலர் எழுதி வருகின்றனர். நமது நாட்டில் கல்வி கற்கும் மாணவ மாணவியரும், பிறரும் மிகவும் சுவையான அறிவியல் செய்திகளை அறிந்து கொள்ள உதவி செய்யவேண்டும் என்னும் ஆசை என்னைத் தூண்டிக்கொண்டே இருந்தது. மாணவ மாணவியரும், பிறரும் அறிவியல் செய்திகளை அறியவும் சிந்திக்கவும் தூண்டுவதே இந்த நூலின் நோக்கம் - பெ.நா.அ
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2009.01.13
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  5
புள்ளிகள் :  5.00
 
அறிவியல் கதைகள் புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி