தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(நவம்பர் 2008)
ஆசிரியர் :
ஜெயமோகன்
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
விலை : 50
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 80
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
எழுத்தாளர் ஜெயமோகன், அவருடைய மகள் ஜெ.சைதன்யா பற்றிய தொடர் அவதானிப்புக்களை நூல் வடிவில் தந்துள்ளார். குழந்தை மனம் மெய்ஞானத்தைத் தொடும் சில கணங்கள் இதில் இருப்பதால் இதுவொரு பேரிலக்கியம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan