தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


உலகளாவிய தமிழ் அமைப்புகள்
பதிப்பு ஆண்டு : 1996
பதிப்பு : முதற் பதிப்பு ( 1996 )
ஆசிரியர் :
ஆண்டவர், வா.மு.சே
பதிப்பகம் : பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
விலை : 35
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 136
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
1952 இல் கொழும்பு நகரில் தொடங்கப்பட்ட தமிழ் மறைக் கழகம், உலகம் என்ற அடை சேர்த்து முதன் முதலாக மலேசிய மண்ணில், தனிநாயகம் அடிகளாருடைய முனைப்பில் 1963 இல் தொடங்கப்பட்ட உலகத் தமிழ் மன்றம் உட்பட உலகளாவிய அளவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் பற்றியும், அவற்றின் செயற்பாடுகள் பற்றியும் இந்நூல் ஆய்வு செய்கின்றது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan