தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பேரறிஞர்களுடன்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(நவம்பர் 2008)
ஆசிரியர் :
பதிப்பகம் : தமிழன் பதிப்பகம்
Telephone : 914651289391
விலை : 75
புத்தகப் பிரிவு : நேர்காணல்கள்
பக்கங்கள் : 214
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தென்ஒலிப் பத்திரிக்கை, டி.டி.என் தொலைக்காட்சி ஆகியவற்றுக்காக ஆசிரியர் நிகழ்த்திய நேர்காணல்கள் தொகுப்பாக நூல் வடிவில். இலக்கியவதிகள், அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள், ஆன்மீக அமைப்பினர், இந்திய ஆட்சிப்பணியாளர்கள், மற்றும் சாதனையாளர்களுனான நேர்காணல்கள் பல்சுவைக் கதம்பமாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan