தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நினைக்கப்படவேண்டிய வர்க்கப் போராளி சிங்காரவேலர்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு( டிசம்பர் 2008)
ஆசிரியர் :
முத்தையா வெள்ளையன்mvellaian@gmail.com
பதிப்பகம் : பூபாளம் புத்தகப் பண்ணை
Telephone : 919841625373
விலை : 65
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 128
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
வரட்டு நாத்திகர் எனப் பெரியாரை விமர்சனம் செய்துகொண்டிருந்த காலகட்டத்திற்கு முந்தி விஞ்ஞான நாத்திகம் பேசியவர் சிங்காரவேலர். அவர்குறித்த பதிவுகள் மிக அரிதாகவே காணப்படுகிறது.திட்டமிட்டு அவர் இருட்டடிப்புச் செய்யப்பட்டாரா அல்லது அவர் மீனவர் குலத்தைச் சார்ந்தவர் என்பதால் மிகக் கவனமாக மறக்கடிக்கப்பட்டாரா என்பதை பெரியார், சி.எஸ்.சுப்பிரமணியம், குத்தூசி குருசாமி, அறிஞர் அண்ணா, வே.ஆனைமுத்து, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் கட்டுரைகள் வழியாக சிங்காரவேலரின் செல்நெறியைக் காணமுடிகிறது. மார்க்சியத்தை நேசிக்கும் ஒவ

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan