தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழர் தலைவர் தமிழவேள்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு ( 2004 நவம்பர் )
ஆசிரியர் :
அமலதாசன், கவிஞரேறுkavignareruamallathasan@gmail.com
பதிப்பகம் : சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்
Telephone : 6567548436
விலை : 100
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 192
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
சிங்கப்பூரில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் உயர்வுக்கும் பாடுபட்ட தலைவர் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி. அவர் ஆற்றிய முக்கிய பணிகளில் ஒன்று தமிழ் முரசு நாளிதழ் மூலம் பல கவிஞர்களை அறிமுகப்படுத்தி வளர்த்துவிட்டது. அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட அமலதாசன் அவர்கள் தமிழ்வேள் ஆற்றிய தமிழ்த் தொண்டு பற்றியும் சிங்கப்பூரின் தன்மைகள் பற்றியும் எழுதிய கவிதைகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan