தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பனியும் பனையும்
பதிப்பு ஆண்டு : 1994
பதிப்பு : முதற் பதிப்பு
தொகுப்பாசிரியர் :
இந்திரா பார்த்தசாரதி ps0710@yahoo.com
எஸ்பொanura@matra.com.au
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை :
புத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு
பக்கங்கள் : 404
கட்டுமானம் :
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த 39 கதைஞரின் தமிழ்ச் சிறுகதைத்தொகுப்பு. 

 • சந்திரிகா ரஞ்சன்
 • மாத்தளை சோமு
 • மாவை நித்தியானந்தன்
 • லெ.முருகபூபதி
 • யாழ்.பாஸ்கர் 
 • யோகன்
 • ரதி
 • ச.வாசுதேவன்
 • அருண் விஜயராணி 
 • எம்.அருட்குமரன்
 • ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
 • சார்ளஸ்
 • லோகா
 • செல்வ மதீந்திரன்
 • ஆதவன்
 • கரவை தாசன்
 • முல்லையூரான்
 • வ.ஐ.ச.ஜெயபாலன்
 • சந்திராதேவி
 • தேவகி ராமநாதன்
 • கலாமோகன்
 • கலைச்செல்வன்
 • சுகன்
 • புவனன்
 • கருணாமூர்த்தி
 • சிறீரங்கன்
 • சுசீந்திரன்
 • தேவா
 • ஜீவமுரளி
 • அளவெட்டி சிறீசுகந்தராசா
 • ஆனந்த பிரசாத்
 • அ.கந்தசாமி
 • வ.ந.கிரிதரன்
 • சக்கரவர்த்தி
 • க.நவம்
 • நிலா குகதாசன்
 • பவான்
 • என்.கே.மகாலிங்கம்
 • ஜோர்ஜ் குருசேவ்
 
ஆகியோரின் சிறுகதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan