தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


எஸ்.பொ முன்னீடுகள்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
தொகுப்பாசிரியர் :
ரவிக்குமார், பாalmitra_1@rediffmail.com
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 290.00
புத்தகப் பிரிவு : நூல் முன்னுரைகள்
பக்கங்கள் : 504
ISBN : 9788189748838
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

இலங்கையில் கைலாசபதியும் சிவத்தம்பியும் முற்போக்கு இலக்கியத்தைப் பேசிக்கொண்டிருந்தபோது, எஸ்.பொ நற்போக்கு இலக்கியத்தை முன்மொழிந்தவர்களில் ஒருவர். நவீன இலக்கியம், தமிழ் மொழி, தமிழ்ச் சமூகம், ஈழத்து இலக்கியங்கள், தலித்தியம், பெண்ணியம், புலம்பெயர் இலக்கியம், இந்திய அரசியல், காந்தியியம், மார்க்சியம், ஈழத்து இலக்கியவாதிகள், விமர்சனத்துறைப் போக்குகள், அயல் மொழி இலக்கியம் ஆகிய பரப்பில் எஸ்.பொவின் கருத்துகளை அவர் வழங்கிய முன்னுரைகளின் வழியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. இம்முன்னுரைகளின் தொகுப்பே இந்நூல். 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan