தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இலங்கை தேசிய இனப் பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
சிவசேகரம், சி
பதிப்பகம் : கீழைக்காற்று வெளியீட்டகம்
Telephone : 914428412367
விலை : 70.00
புத்தகப் பிரிவு : அரசியல்
பக்கங்கள் : 144
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் : Sivasekarm, C
புத்தக அறிமுகம் :

இனத்துவ, தேசிய இன உணர்வுகளின் வரலாற்று வளர்ச்சியையும் முரண்பாடுகளின் வளர்ச்சியையும் அவை தேசிய இன முரண்பாடாகவும் ஒடுக்குமுறையாகவும், போராகவும் மாறியதை இந்நூல் கோடிட்டுக் காட்டுகிறது. இனத்துவத்தின் வர்க்க உள்ளடக்கத்தையும் அன்னிய சக்திகள், தமது நலன்களுக்காக இலங்கைப் பிரச்சினையில் ஆற்றிய பங்கையும் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வாதங்களையும் முன் வைக்கிறது. 

பொருளடக்கம்
  • அறிமுகம் 
  • மண்ணும் மக்களும் : தோற்றம்பெறும் இனத்துவ அரசியல் அடையாளங்கள்
  • தேசிய இனப்பிரச்சினை பிரதான முரண்பாடாகிறது
  • தேசிய இனப்பிரச்சினை போராகிறது
  • அரசியல் அரங்கும், அரங்காடிகளும், சித்தாந்தமும் அணுகுமுறையும்
  • தீர்வுக்கான தேடல்
  • ஆசிரியர் குறிப்பு 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan