Ph.D
மற்றும் M.Phil பட்டப்பேறுகளுக்காகப்
பல்கலைக்கழகங்களில், தமிழியல்
தொடர்பில் அளிக்கப்பட்ட ஆய்வேடுகள் பற்றிய தகவல்களைப் பொதுவில்
ஓரிடமாகச் சேர்க்கும் ஒரு முயற்சி.
"அரிமா நோக்கு"
ஆய்வு இதழுடன் இணைந்து, விருபா இணையதளம் இம்முயற்சியை முன்னெடுத்துள்ளது.
மேலதிக தகவல்களையும், படிவங்களையும் இப்பக்கத்தில்
உள்ள அறிவித்தல் பகுதியில் இருந்து பெற்றுக்
கொள்ளவும்.