|
|
|
|
|
|
|
|
|
ஆய்வேடுகளை இணைத்தல் தொடர்பிலான அறிவித்தல் |
|
|
|
|
|
|
|
|
ஒரு
ஆய்வேடு தொடர்பில்,
|
|
|
|
|
-
ஆய்வாளரின் படம்
-
ஆய்வாளர் பற்றிய தரவுகள் அடங்கிய படிவம்
Download
-
நெறியாளரின் படம்
-
நெறியாளர் பற்றிய தரவுகள் அடங்கிய
படிவம்
Download
-
ஆய்வேடு பற்றிய தரவுகள் அடங்கிய படிவம்
Download
-
ஆய்வேட்டின் முகப்பு
-
ஆய்வேட்டின் உள்ளடக்கம்
-
ஆய்வேட்டின் ஆய்வுச் சுருக்கம் (
Synopsis )
-
ஆய்வேட்டில் நெறியாளர் / ஆய்வாளர்
ஒப்பமிட்ட பக்கம்
-
ஆய்வு முடிவு
|
|
ஆகிய பக்கங்களின் Xerox பிரதிகள்
அனுப்பப்படல் வேண்டும். இதனை ஆய்வேட்டில் உள்ள நிலையில்
அனுப்புதல் வேண்டும். சுருக்குதல் கூடாது.
அனுப்பப் பட்ட Xerox பிரதிகளை
தொடர்புடைய பல்கலைக்கழகங்களுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இணைய
வெளிக்கு இணைக்கப்படும். போலியான தரவுகளைத்
தவிர்ப்பதற்காக நாம் இதனைச் செய்யவேண்டியுள்ளது.
|
|
|
அத்துடன்
இப்பக்கங்களில் உள்ள தரவுகள் தமிழ்
Unicode
இல் அமைந்த Word, Word Pad or Note Pad கோப்புகளாக
குறுந்தகட்டில் சேமிக்கப்பட்ட நிலையில் இருந்தால் கட்டணம்
ஏதும் அனுப்பத்தேவையில்லை.
|
|
|
தனியே மேற்குறிப்பிட்ட
பக்கங்கங்களின் Xerox மட்டுமே
அனுப்புகின்றவர்கள், ஒரு ஆய்வேட்டின் தரவுகளை
இணையப் பக்கங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கான கட்டணம் ரூ 250.00 இற்கு
உரிய Demand Draft அனுப்புதல்
வேண்டும். இதனை T.Kumaresan
என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் அனுப்பதல் வேண்டும்.
|
|
|
விருபா
இணைய தளம் இலவசமாகத்தான் ஆய்வேடுகளை இணையவெளியில் இணைக்கின்றது.
வழங்கப்படும் கட்டணம் நாம் வெளி
நிறுவனங்களின் மூலம், உங்களுடைய ஆய்வேடு தொடர்பான தரவுகளை இணைய வடிவிற்குகு
மாற்றுதலுக்கான கட்டணம் ஆகும்.
ஆய்வுச்சுருக்கம்,
உள்ளடக்கம், ஆய்வு முடிவு ஆகிய பக்கங்கள் இன்றி ஆய்வேடுகள்
இணைக்கப்படமாட்டாது.
|
|
|
| மேலதிக தகவல்களுக்கு..... |
|
|
|
|
T.Kumaresan
www.viruba.com
12, Iyyappan Street
Ullagaram
Chennai 600091
|
Tel : 91 - 9840254333 |
|
|
|
e-mail :
t.kumaresan@viruba.com |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது
"விருபா வளர் தமிழ்" செயலி |