விருபா தளத்தில் காண்பிக்கப்படும் தகவல்கள், தளத்தில் இணைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு எழுத்தாளர் பல புத்தகங்களை எழுதியிருந்தாலும் அவருடைய புத்தகங்களில் எமக்குக் கிடைக்கப்பெற்ற புத்தகங்கள் பற்றியே நாம் இங்கு தகவல் தரமுடியும். அருடைய மற்றைய புத்தகங்கள் பற்றி நாம் எதுவும் கூறமுடியாது. பல எழுத்தாளர்கள் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்கள் அப்புத்தகங்களை நாம் பார்க்காமல் அவற்றின் தகவல்களை பதிவு செய்ய முடியத நிலையில் உள்ளோம். நாம் கற்பனையான தகவல்களை உள்ளிடுவதில்லை. அதுபோல் நாம் கண்ணால் பார்க்காத, எமக்குக் கிடைக்கப்பெறாத புத்தகங்கள் பற்றிய தகவல்களையும் உள்ளிடுவதில்லை.

 பல ஆண்டுகளாக தமிழில் நூற்றொகைகள் வெளிவருவதில்லை, தமிழ்ப் பதிப்பாளர்களும், தாங்கள் பதிப்பிக்கின்ற புத்தகங்களில் பதிப்புத் தகவல்களை நேர்மையான முறையில் தருவதில்லை. இந்நிலையில் நாம் புத்தகங்களை பார்க்காமல் தகவல்களை உள்ளிட முடியாது. தவிர நாம் பதிவு செய்துள்ள தகவல் உண்மையானதுதான் என்பதற்கு ஆதாரமாக எம்மிடம் ஒரு பிரதி புத்தகம் இருக்கவேண்டியது கட்டாயமாகிறது.

இதற்கு உடன்படாத எழுத்தாளர்களின்/பதிப்பகங்களின் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் எமது தளத்தில் இணைக்கப்படவில்லை.

விருபா தளத்தில்,
புதிதாக இணைக்கப்பட்ட
புத்தகங்கள்
போக்குமடை
லங்கா ராணி
நினைப்பது நடக்கும்
ஆரண்யம் ( இரண்டாம் பாகம் )
ஆரண்யம் ( முதல் பாகம் )
சூனியப்புள்ளியில் பெண்
நிராகரிப்பின் வலி
சங்க இலக்கிய உரைகள்
கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்
இடுக்கி
அகநானூறும் காதா சப்தசதியும் - ஓர் ஒப்பாய்வு
ஞானப்பலா
தளபதி
சுஜாதா நினைவுப் புனைவு 2009
எல்லாமே வைரங்கள்
சுற்‌‌றுச்சூழல் அறிவியல் கலைச்சொல் விளக்க அகராதி
அரிதாரம் கலைத்த குரல்கள்
தாய்மடி அரியணை
சூரியனா ஆறிவிடும்?
தொல்காப்பிய வாசிப்பு சில அடிப்படைகள்
தலித் நாவல்கள் தலித் வாழ்வியல்
தமிழ்ஒளி கடிதம்
நினைப்பதெல்லாம் நடந்துவிடும்....
தமிழர் தலைவர் தமிழவேள்
புல்லாங்குழல்
ஏழாவது ஊழி
புதிதாக இணைக்கப்பட்ட 10 மதிப்புரைகளுக்குரிய புத்தகங்கள்
புத்தகத்தின் பெயர் மதிப்புரை வழங்கிய ஊடகம்
எட்டாயிரம் தலைமுறை தினமணி
அது-இது-எது? தீக்கதிர்
மக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும் அறிவியல் ஒளி
தொலைக்காட்சி உலகம் துக்ளக்
தொலைக்காட்சி உலகம் புதிய புத்தகம் பேசுது
சமயம் துக்ளக்
இழை இழையாய் இசைத்தமிழாய் தினகரன்
சமயம் தினகரன்
சமயம் ஆனந்தவிகடன்
இழை இழையாய் இசைத்தமிழாய் தினமலர்
புதிதாக இணைக்கப்பட்ட 10 எழுத்தாளர்கள்
அறிவழகன்.த
அருளர்
கிருஷ்ணமூர்த்தி.உ
சதீஷ்.அ
கவிப்பித்தன்
திருமாவளவன்.வே.ச
தளவை இளங்குமரன்
ஜெகதீஷ் ( மதுரை ஜெகதீஷ் )
பல்லவன்
சுகதேவ்
புதிதாக இணைக்கப்பட்ட 10 பதிப்பகங்கள்
சாரல் வெளியீடு
சான்றோன் பதிப்பகம்
த பாபிராஸ்
பெருமிதம் வெளியீடு
கண்மணி பதிப்பகம்
எஸென்ஷியல் பப்ளிக்கேஷன்ஸ்
தென்னக ஆய்வு மையம்
மீயலைகள்
அறிவாலயம்
அம்பேத்கர் பெரியார் கார்ல்மார்க்ஸ் நூலகம்
அதிக ஊடக மதிப்புரைகளைப் பெற்ற 10 புத்தகங்கள்
மதராசப்பட்டினம் 11
மீண்டும் சுதந்திரப்போர் 6
கடல்வழி வணிகம் 5
போட்டோஷாப் சிஎஸ்2 5
திருவள்ளுவர் 4
சேதுக்கால்வாய் ஒரு பார்வை 4
பெயல் மணக்கும் பொழுது 4
சமயம் 4
நெஞ்சத்தில் ஹைக்கூ 3
தமிழீழம் - நான் கண்டதும் என்னைக் கண்டதும் 3
முழுமையான பட்டியல்   >>>
அதிக ஊடக மதிப்புரைகளை வழங்கிய 10 ஊடகங்கள்
ஊடகத்தின் பெயர் புத்தகங்கள்
தினமணி 29
கலைமகள் 19
தினத்தந்தி 19
பதிப்புத் தொழில் உலகம் 15
இந்தியா டுடே 11
தினமலர் 11
இனிய நந்தவனம் 8
ஆனந்தவிகடன் 7
நிழல் 6
தென் செய்தி 5
முழுமையான பட்டியல்   >>>
அதிக ஊடக மதிப்புரைகளைப் பெற்ற 10 எழுத்தாளர்கள்
எழுத்தாளர் பெயர் புத்தகங்கள் மதிப்புரைகள்
நரசய்யா 2 16
க.ப.அறவாணன் 5 11
சோலை 4 11
ஜெ.வீரநாதன் 4 10
சாத்தன்குளம் அ.இராகவன் 8 8
திருமா வேலன்.ப 4 8
கவிஞர் இரா.இரவி 3 7
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 2 5
ஓவியர் புகழேந்தி 3 5
ஆதனூர் சோழன் 3 5
முழுமையான பட்டியல்   >>>
அதிக ஊடக மதிப்புரைகளைப் பெற்ற 10 பதிப்பகங்கள்
பதிப்பகத்தின் பெயர் புத்தகங்கள் மதிப்புரைகள்
தென்திசை பதிப்பகம் 13 25
பழனியப்பா பிரதர்ஸ் 3 17
மித்ர வெளியீடு 12 13
தணல் பதிப்பகம் 5 12
தமிழ்க்கோட்டம் (சென்னை) 5 11
தோழமை வெளியீடு 9 11
பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் 4 10
அமிழ்தம் பதிப்பகம் 8 8
ஜெயசித்ரா 3 7
சிபி பதிப்பகம் 3 5
முழுமையான பட்டியல்   >>>
அதிக ஊடக மதிப்புரைகளைப் பெற்ற 10 புத்தகப் பிரிவுகள்
புத்தகப்பிரிவின் பெயர் புத்தகங்கள் மதிப்புரைகள்
கட்டுரைகள் 29 48
வரலாறு 6 23
கவிதைகள் 11 14
கணினி 5 11
அறிவியல் 5 9
திரைப்படம் (சினிமா) 5 8
உரையாடல் 2 6
ஆன்மீகம் 6 6
நாவல் 6 6
ஹைக்கூ கவிதைகள் 4 6
முழுமையான பட்டியல்   >>>
அதிக புத்தகங்களை எழுதிய 10 எழுத்தாளர்கள்
இராசு.செ 60
ரேவதி 35
வே.தில்லைநாயகம் 35
வெங்கட்ராம்.எம்.வி 35
சந்தானலக்ஷ்மி 28
செல்ல கணபதி 27
எஸ்.பொ 26
முனைவர் பொற்கோ 26
முத்தமிழ்ச் செல்வர் நா.ஆ.செங்குட்டுவன் 25
யோகநாதன்.செ (செ.யோகநாதன்) 24
முழுமையான பட்டியல்   >>>
அதிக புத்தகங்களைப் பதிப்பித்த 10 பதிப்பகங்கள்
பழனியப்பா பிரதர்ஸ் 391
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 232
தி பார்க்கர் 177
மித்ர வெளியீடு 139
மணிவாசகர் பதிப்பகம் 69
தோழமை வெளியீடு 48
தமிழ்மண் பதிப்பகம் 37
வம்சி புக்ஸ் 36
தென்திசை பதிப்பகம் 32
ஆழி பதிப்பகம் 30
முழுமையான பட்டியல்   >>>
அதிக புத்தகங்களுக்குரிய 10 புத்தகப்பிரிவுகள்
கட்டுரைகள் 381
கவிதைகள் 293
ஆய்வு 241
சிறுகதைகள் 192
நாவல் 158
வாழ்க்கை வரலாறு 146
ஆன்மீகம் 141
சிறுவர் கதைகள் 117
வரலாறு 90
இலக்கியம் 76
முழுமையான பட்டியல்   >>>
அதிக பக்கங்களையுடைய 10 புத்தகங்கள்
புத்தகத்தின் பெயர் பக்கங்கள்
பொன்னியின் செல்வன் (5 பாகங்கள்) 2172
வரலாற்றில் வாழ்தல் (2 பாகங்கள்) 1952
திருக்குறள் - தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு 1816
தமிழன் வழிகாட்டி 1800
வீரபாண்டியன் மனைவி (மூன்று பாகங்கள்) 1700
அருளவதாரம் - விவிலிய வாழ்வியல் காப்பியம் 1668
திருக்குறள் பாத்திரள் 1376
மதுரைத் தமிழ்ப் பேரகராதி முதல் பாகம் 1254
பால்ஸ் ஆங்கில அகராதி 1160
மதுரைத் தமிழ்ப் பேரகராதி இரண்டாம் பாகம் 1084
அதிக விலையுள்ள 10 புத்தகங்கள்
புத்தகத்தின் பெயர் விலை (In Rs)
வரலாற்றில் வாழ்தல் (2 பாகங்கள்) 900
திருக்குறள் - தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு 800
இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும் 750
மதுரைத் தமிழ்ப் பேரகராதி முதல் பாகம் 625
மதுரைத் தமிழ்ப் பேரகராதி இரண்டாம் பாகம் 575
எஸ்.பொ கதைகள் 500
உலக சினிமா 500
தமிழ்நாட்டுக் கிறித்துவம் (கி.பி 52 முதல் கி.பி 1747 வரை) 480
தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1) 480
தமிழ்க் கவிதை (ஞானி கட்டுரைகள் - 3) 450
இறுதியாக இணைக்கப்பட்ட புத்தகங்கள்
1. எழுத்தாளர் வரிசையில்
2. பதிப்பகங்கள் வரிசையில்
3. பிரிவுகள் வரிசையில்
அதிக வெளியீடுகள் இணைக்கப்பட்டுள்ள 10 சிற்றிதழ்கள்
சிற்றிதழின் பெயர் வெளியீடுகள்
வடக்கு வாசல் 33
இனிய நந்தவனம் 25
மல்லிகை 22
புதிய காற்று 18
தமிழ்ப்பாவை 16
நிழல் 13
கலப்பை 12
யுகமாயினி 11
மனம் மலர்ந்திட 10
அறிவியல் ஒளி 10
புதிதாக இணைக்கப்பட்ட
வெளியீடுகள்
அரிமா நோக்கு
May 2008
தமிழ் இலெமூரியா
2008 October
தமிழ் இலெமூரியா
2008 September
யுகமாயினி
2008.08.01
யுகமாயினி
2008.07.01
தமிழினி
2008 - September
தமிழினி
2008 - August
வடக்கு வாசல்
2008 - October
வடக்கு வாசல்
2008 - September
வடக்கு வாசல்
2008 - August
வடக்கு வாசல்
2008 - July
வடக்கு வாசல்
2008 - June
வடக்கு வாசல்
2008 - May
தமிழ் இலெமூரியா
2008 August
தமிழ் இலெமூரியா
2008 July
கண்ணியம்
15.04.2008
வடக்கு வாசல்
2008 - April
வடக்கு வாசல்
2008 - March
தமிழ்நேயம்
June 2008
தமிழ்நேயம்
January 2008
தமிழினி
2008 - July
யுகமாயினி
2008.06.01
உழைப்பவர் ஆயுதம்
October 2006
மல்லிகை
2007 - December
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி