மதிப்புரைகள் வழங்கிய ஊடகங்களின் பட்டியல்

விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ள புத்தகங்களுக்கு,  மதிப்புரைகள் வழங்கிய ஊடகங்களின் பட்டியல்.

இப்படியல் முழுமையானதும் இறுதியானதும் அல்ல. பதிப்பகங்களால் / எழுத்தாளர்களால் எமக்குத் தரப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இப்படியல் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படியல் முழுமை பெறுவது, ஒவ்வொரு பதிப்பகங்களும் / எழுத்தாளர்களும் தங்கள் புத்தகங்களுக்கு கிடைக்கும் மதிப்புரைகளை எமக்குத் தொடர்ச்சியாக அனுப்பிவைக்கும் போது மட்டுமே சாத்தியமாகும்.

எழுத்தாளர்கள் / பதிப்பகங்கள் தங்கள் புத்தகத்திற்குக் கிடைத்த மதிப்புரைகளை எமக்கு அனுப்பும்போது, அம்மதிப்புரை வெளியான இதழின் வெளியீட்டு நாள், பதிப்புத் தகவல்கள் தெளிவாக இருக்கும் நிலையில் அனுப்புதல் சிறப்பானதாகும். 

   ஊடகத்தின் பெயர் வழங்கிய மதிப்புரைகள்
  தினமணி 29
  தினத்தந்தி 19
  கலைமகள் 19
  பதிப்புத் தொழில் உலகம் 15
  தினமலர் 11
  இந்தியா டுடே 11
  இனிய நந்தவனம் 8
  ஆனந்தவிகடன் 7
  நிழல் 6
  தென் செய்தி 5
  செம்மலர் 4
  ஜனசக்தி 4
  தீக்கதிர் 4
  தமிழ்ப்பாவை 4
  The Hindu 4
  குங்குமம் 4
  கதைசொல்லி 4
  உங்கள் நூலகம் 3
  தமிழர் கண்ணோட்டம் 3
  தினகரன் 3
  துக்ளக் 3
  புதிய பார்வை 3
  புதிய புத்தகம் பேசுது 3
  மஞ்சரி 2
1 2
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி