புத்தகங்களுக்கு ஊடக மதிப்புரைகளைப் பெற்ற எழுத்தாளர்கள்

விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ள புத்தங்களில்,  ஊடகங்களால் மதிப்புரை / நூல் அறிமுகம் / நூல் விமரிசனம் என வழங்கப்பட்ட புத்தங்களுக்குரிய எழுத்தாளர்களின் பட்டியல் இதுவாகும்.

இப்படியல் முழுமையானதும் இறுதியானதும் அல்ல. பதிப்பகங்களால் / எழுத்தாளர்களால் எமக்குத் தரப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இப்படியல் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படியல் முழுமை பெறுவது, ஒவ்வொரு எழுத்தாளரும் தங்கள் புத்தகங்களுக்கு கிடைக்கும் மதிப்புரைகளை எமக்குத் தொடர்ச்சியாக அனுப்பிவைக்கும் போது மட்டுமே சாத்தியமாகும்.

 எழுத்தாளர்கள் / பதிப்பகங்கள் தங்கள் புத்தகத்திற்குக் கிடைத்த மதிப்புரைகளை எமக்கு அனுப்பும்போது, அம்மதிப்புரை வெளியான இதழின் வெளியீட்டு நாள், பதிப்புத் தகவல்கள் தெளிவாக இருக்கும் நிலையில் அனுப்புதல் சிறப்பானதாகும். 

   எழுத்தாளரின் பெயர் புத்தகங்கள் மதிப்புரைகள்
  நரசய்யா 2 16
  க.ப.அறவாணன் 5 11
  சோலை 4 11
  ஜெ.வீரநாதன் 4 10
  சாத்தன்குளம் அ.இராகவன் 8 8
  திருமா வேலன்.ப 4 8
  கவிஞர் இரா.இரவி 3 7
  ஆதனூர் சோழன் 3 5
  ஓவியர் புகழேந்தி 3 5
  வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 2 5
  பரமசிவன்.தொ 1 4
  மங்கை.அ 1 4
  மா.வழித்துணைவன் 1 4
  செங்கோ ( உலோ.செந்தமிழ்க் கோதை ) 1 3
  அறந்தை மணியன் 2 3
  அஜயன் பாலா 1 3
  ஆ.இரா.வேங்கடாசலபதி 1 2
  உணர்ச்சிக் கவிஞர் சிங்காரவேலன் 2 2
  இயக்குனர் மகேந்திரன் 2 2
  ஜெயந்தி சங்கர் 1 2
  சீனி.குலசேகரன் 1 2
  செங்கை ஆழியான் 1 2
  டாக்டர் தாயம்மாள் அறவாணன் 2 2
  பழ.நெடுமாறன் 1 2
1 2 3 4 5
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி