ஊடக மதிப்புரைகளைப் பெற்ற புத்தகப் பிரிவுகள்

விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ள புத்தங்களில்,  ஊடகங்களால் மதிப்புரை / நூல் அறிமுகம் / நூல் விமரிசனம் என வழங்கப்பட்ட புத்தங்களுக்குரிய பட்டியல் இதுவாகும்.

இப்படியல் முழுமையானதும் இறுதியானதும் அல்ல. பதிப்பகங்களால் / எழுத்தாளர்களால் எமக்குத் தரப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இப்படியல் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படியல் முழுமை பெறுவது, ஒவ்வொரு பதிப்பகங்களும் / எழுத்தாளர்களும் தங்கள் புத்தகங்களுக்கு கிடைக்கும் மதிப்புரைகளை எமக்குத் தொடர்ச்சியாக அனுப்பிவைக்கும் போது மட்டுமே சாத்தியமாகும்.

எழுத்தாளர்கள் / பதிப்பகங்கள் தங்கள் புத்தகத்திற்குக் கிடைத்த மதிப்புரைகளை எமக்கு அனுப்பும்போது, அம்மதிப்புரை வெளியான இதழின் வெளியீட்டு நாள், பதிப்புத் தகவல்கள் தெளிவாக இருக்கும் நிலையில் அனுப்புதல் சிறப்பானதாகும். 

   புத்தகப் பிரிவின் பெயர் மதிப்புரைகள் மதிப்புரைகள்
  கட்டுரைகள் 29 48
  வரலாறு 6 23
  கவிதைகள் 11 14
  கணினி 5 11
  அறிவியல் 5 9
  திரைப்படம் (சினிமா) 5 8
  நாவல் 6 6
  ஆன்மீகம் 6 6
  உரையாடல் 2 6
  ஹைக்கூ கவிதைகள் 4 6
  சிறுகதைகள் 4 5
  நேர்காணல்கள் 3 5
  பயணக்கட்டுரை 2 4
  நாடகங்கள் 1 4
  கவிதைகள் - தொகுப்பு 1 4
  வாழ்க்கை வரலாறு 4 4
  பண்பாட்டு வரலாறு 3 3
  திருக்குறள் 2 3
  திரைக்கல்வி 2 3
  தொழில் நுட்ப வரலாறு 3 3
  தொல்லியல் ஆய்வு 2 2
  திறனாய்வு 2 2
  சுயசரிதை 2 2
  தமிழ் மொழி ஆய்வு 2 2
1 2
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி