புத்தகங்களுக்கு ஊடக மதிப்புரைகளைப் பெற்ற பதிப்பகங்கள்

விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ள புத்தங்களில்,  ஊடகங்களால் மதிப்புரை / நூல் அறிமுகம் / நூல் விமரிசனம் என வழங்கப்பட்ட புத்தங்களுக்குரிய பதிப்பகங்களின் பட்டியல் இதுவாகும்.

இப்படியல் முழுமையானதும் இறுதியானதும் அல்ல. பதிப்பகங்களால் / எழுத்தாளர்களால் எமக்குத் தரப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இப்படியல் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படியல் முழுமை பெறுவது, ஒவ்வொரு எழுத்தாளரும் / பதிப்பகங்களும் தங்கள் புத்தகங்களுக்கு கிடைக்கும் மதிப்புரைகளை எமக்குத் தொடர்ச்சியாக அனுப்பிவைக்கும் போது மட்டுமே சாத்தியமாகும்.

 எழுத்தாளர்கள் / பதிப்பகங்கள் தங்கள் புத்தகத்திற்குக் கிடைத்த மதிப்புரைகளை எமக்கு அனுப்பும்போது, அம்மதிப்புரை வெளியான இதழின் வெளியீட்டு நாள், பதிப்புத் தகவல்கள் தெளிவாக இருக்கும் நிலையில் அனுப்புதல் சிறப்பானதாகும். 

   பதிப்பகத்தின் பெயர் புத்தகங்கள் மதிப்புரைகள்
  தென்திசை பதிப்பகம் 13 25
  பழனியப்பா பிரதர்ஸ் 3 17
  மித்ர வெளியீடு 12 13
  தணல் பதிப்பகம் 5 12
  தோழமை வெளியீடு 9 11
  தமிழ்க்கோட்டம் (சென்னை) 5 11
  பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் 4 10
  அமிழ்தம் பதிப்பகம் 8 8
  ஜெயசித்ரா 3 7
  சிபி பதிப்பகம் 3 5
  பொதிகை-பொருநை-கரிசல் 2 5
  பாரி நிலையம் 1 4
  மாற்று வெளியீடு 1 4
  பாவை பப்ளிகேஷன்ஸ் 1 3
  சுஜாதாதேவி 2 3
  தமிழ்மண் பதிப்பகம் 3 3
  தமிழ்க்குலம் பதிப்பாலயம் 2 3
  பச்சைப்பசேல் 2 2
  செண்பகம் பதிப்பகம் 2 2
  கருப்புப் பிரதிகள் 1 2
  உணர்ச்சிக் கவிஞர் பதிப்பகம் 2 2
  காலச்சுவடு பதிப்பகம் 1 2
  குமரன் பப்ளிஷர்ஸ் 2 2
  சந்தியா பதிப்பகம் 1 2
1 2 3
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி