விருபா
தளத்தில் இணைக்கப்பட்டுள்ள புத்தங்களில், ஊடகங்களால் மதிப்புரை
/ நூல் அறிமுகம் / நூல் விமரிசனம் என வழங்கப்பட்ட புத்தகப் பட்டியல்
இதுவாகும்.
இப்படியல்
முழுமையானதும் இறுதியானதும் அல்ல.
பதிப்பகங்களால் / எழுத்தாளர்களால்
எமக்குத் தரப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இப்படியல் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படியல்
முழுமை பெறுவது, ஒவ்வொரு பதிப்பகங்களும் / எழுத்தாளர்களும்
தங்கள் புத்தகங்களுக்கு கிடைக்கும் மதிப்புரைகளை எமக்குத் தொடர்ச்சியாக
அனுப்பிவைக்கும் போது மட்டுமே சாத்தியமாகும்.
எழுத்தாளர்கள்
/ பதிப்பகங்கள் தங்கள் புத்தகத்திற்குக் கிடைத்த மதிப்புரைகளை எமக்கு
அனுப்பும்போது, அம்மதிப்புரை வெளியான இதழின் வெளியீட்டு நாள், பதிப்புத் தகவல்கள்
தெளிவாக இருக்கும் நிலையில் அனுப்புதல் சிறப்பானதாகும்.