சிந்தாமணி நிகண்டு
மூலம், உரை, அகராதி, மின்–அகராதி
சிந்தாமணி நிகண்டு சீர் செறி செம் சடைக்கண் திகழ் மதிப்பிளவு தாங்கும்
ஏர் செறி கரிமுகன்தன் இணை மலர் அடியை ஏத்தி
நேர் செறி இளைஞர் ஓர் சொற்கு ஒரு பொருள் நேராய் ஓரப்
பார் செறி நிகண்டு சிந்தாமணி எனப் பகர்வன் ஒன்றே.
மேலதிக தரவுகள்
சிறப்புப்பாயிரம் - உடுப்பிட்டி அ. சிவசம்புப் புலவர்

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333