சிந்தாமணி நிகண்டு
மூலம், உரை, அகராதி, மின்–அகராதி
சீர் செறி செம் சடைக்கண் திகழ் மதிப்பிளவு தாங்கும்
ஏர் செறி கரிமுகன்தன் இணை மலர் அடியை ஏத்தி
நேர் செறி இளைஞர் ஓர் சொற்கு ஒரு பொருள் நேராய் ஓரப்
பார் செறி நிகண்டு சிந்தாமணி எனப் பகர்வன் ஒன்றே.
மேலதிக தரவுகள்
ககரவெதுகை 31 செய்யுட்கள்
ஙகரவெதுகை 9 செய்யுட்கள்
சகரவெதுகை 23 செய்யுட்கள்
ஞகரவெதுகை 9 செய்யுட்கள்
டகரவெதுகை 28 செய்யுட்கள்
ணகரவெதுகை 17 செய்யுட்கள்
தகரவெதுகை 37 செய்யுட்கள்
நகரவெதுகை 11 செய்யுட்கள்
பகரவெதுகை 22 செய்யுட்கள்
மகரவெதுகை 26 செய்யுட்கள்
யகரவெதுகை 18 செய்யுட்கள்
ரகரவெதுகை 56 செய்யுட்கள்
லகரவெதுகை 23 செய்யுட்கள்
வகரவெதுகை 18 செய்யுட்கள்
ழகரவெதுகை 9 செய்யுட்கள்
ளகரவெதுகை 8 செய்யுட்கள்
றகரவெதுகை 15 செய்யுட்கள்
னகரவெதுகை 26 செய்யுட்கள்
முதல் எழுத்துசொற்கள்
561
164
223
27
234
21
50
28
17
28
29
1
290
கா119
கி63
கீ15
கு140
கூ40
கெ11
கே17
கை17
கொ40
கோ59
கௌ6
224
சா65
1234
         
சிந்தாமணி நிகண்டில் சொல்லப்பட்டுள்ள சொற்களின் பரம்பல், முதலெழுத்தின் அடிப்டையில் வரிவிளக்கப்படமாகத் தரப்பட்டுள்ளது.
வௌ : 1 - சொற்கள் வை : 14 - சொற்கள் வே : 63 - சொற்கள் வெ : 41 - சொற்கள் வீ : 22 - சொற்கள் வி : 184 - சொற்கள் வா : 61 - சொற்கள் வ : 145 - சொற்கள் யௌ : 2 - சொற்கள் யோ : 4 - சொற்கள் யூ : 1 - சொற்கள் யு : 3 - சொற்கள் யா : 25 - சொற்கள் ய : 9 - சொற்கள் மௌ : 1 - சொற்கள் மோ : 14 - சொற்கள் மொ : 5 - சொற்கள் மை : 6 - சொற்கள் மே : 22 - சொற்கள் மெ : 9 - சொற்கள் மூ : 26 - சொற்கள் மு : 97 - சொற்கள் மீ : 12 - சொற்கள் மி : 31 - சொற்கள் மா : 85 - சொற்கள் ம : 228 - சொற்கள் பௌ : 7 - சொற்கள் போ : 17 - சொற்கள் பொ : 47 - சொற்கள் பை : 2 - சொற்கள் பே : 19 - சொற்கள் பெ : 25 - சொற்கள் பூ : 44 - சொற்கள் பு : 111 - சொற்கள் பீ : 17 - சொற்கள் பி : 103 - சொற்கள் பா : 89 - சொற்கள் ப : 217 - சொற்கள் நோ : 2 - சொற்கள் நொ : 1 - சொற்கள் நை : 1 - சொற்கள் நே : 10 - சொற்கள் நெ : 29 - சொற்கள் நூ : 6 - சொற்கள் நு : 6 - சொற்கள் நீ : 25 - சொற்கள் நி : 78 - சொற்கள் நா : 33 - சொற்கள் ந : 63 - சொற்கள் தௌ : 1 - சொற்கள் தோ : 20 - சொற்கள் தொ : 19 - சொற்கள் தை : 6 - சொற்கள் தே : 34 - சொற்கள் தெ : 24 - சொற்கள் தூ : 29 - சொற்கள் து : 75 - சொற்கள் தீ : 27 - சொற்கள் தி : 76 - சொற்கள் தா : 42 - சொற்கள் த : 121 - சொற்கள் ஞெ : 4 - சொற்கள் ஞி : 1 - சொற்கள் ஞா : 13 - சொற்கள் ஞ : 1 - சொற்கள் சௌ : 8 - சொற்கள் சோ : 14 - சொற்கள் சொ : 9 - சொற்கள் சை : 8 - சொற்கள் சே : 21 - சொற்கள் செ : 62 - சொற்கள் சூ : 28 - சொற்கள் சு : 91 - சொற்கள் சீ : 26 - சொற்கள் சி : 110 - சொற்கள் சா : 65 - சொற்கள் ச : 224 - சொற்கள் கௌ : 6 - சொற்கள் கோ : 59 - சொற்கள் கொ : 40 - சொற்கள் கை : 17 - சொற்கள் கே : 17 - சொற்கள் கெ : 11 - சொற்கள் கூ : 40 - சொற்கள் கு : 140 - சொற்கள் கீ : 15 - சொற்கள் கி : 63 - சொற்கள் கா : 119 - சொற்கள் க : 290 - சொற்கள் ஔ : 1 - சொற்கள் ஓ : 29 - சொற்கள் ஒ : 28 - சொற்கள் ஐ : 17 - சொற்கள் ஏ : 28 - சொற்கள் எ : 50 - சொற்கள் ஊ : 21 - சொற்கள் உ : 234 - சொற்கள் ஈ : 27 - சொற்கள் இ : 223 - சொற்கள் ஆ : 164 - சொற்கள் அ : 561 - சொற்கள்
         
சொல் / சொற்றொகுதிஇடம்நிலை
அக்கதயோனி31 : 2 : 1தலைச் சொல்
அக்கம்303 : 2 : 2பொருள் விளக்கச் சொல்
அக்கமம்31 : 4 : 1தலைச் சொல்
அக்காள்165 : 2 : 2பொருள் விளக்கச் சொல்
அக்கியாதம்12 : 4 : 3தலைச் சொல்
அக்கிரியன்31 : 2 : 3தலைச் சொல்
அக்கினி355 : 2 : 4பொருள் விளக்கச் சொல்
அக்கினிசகன்31 : 4 : 3தலைச் சொல்
அக்கினிவாகம்30 : 2 : 1தலைச் சொல்
அக்கினிவீரியம்30 : 2 : 3தலைச் சொல்
அகங்கை73 : 2 : 2பொருள் விளக்கச் சொல்
அகசியம்22 : 1 : 1தலைச் சொல்
அகடூரி11 : 1 : 1தலைச் சொல்
அகண்டி2 : 1 : 1தலைச் சொல்
அகத்திணை11 : 1 : 3தலைச் சொல்
அகத்தியன்94 : 3 : 4பொருள் விளக்கச் சொல்
அகத்தியன்141 : 2 : 2பொருள் விளக்கச் சொல்
அகத்தியன்194 : 4 : 2பொருள் விளக்கச் சொல்
அகத்தியன்346 : 3 : 2பொருள் விளக்கச் சொல்
அகதேசி4 : 1 : 3தலைச் சொல்
அகப்பு5 : 1 : 3தலைச் சொல்
அகப்பை89 : 3 : 4பொருள் விளக்கச் சொல்
அகமம்4 : 1 : 1தலைச் சொல்
அகமருடணம்5 : 1 : 1தலைச் சொல்
அகமித்தல்264 : 2 : 2பொருள் விளக்கச் சொல்
அகர்ம்முகம்22 : 1 : 3தலைச் சொல்
அகரு12 : 4 : 1தலைச் சொல்
அகருதம்13 : 1 : 1தலைச் சொல்
அகல்19 : 2 : 4பொருள் விளக்கச் சொல்
அகலம்224 : 4 : 2பொருள் விளக்கச் சொல்
அகலர்9 : 1 : 3தலைச் சொல்
அகலிடம்24 : 1 : 3தலைச் சொல்
அகலியம்1 : 3 : 4பொருள் விளக்கச் சொல்
அகலியம்6 : 2 : 1தலைச் சொல்
அகலியம்84 : 4 : 2பொருள் விளக்கச் சொல்
அகழ்74 : 2 : 2பொருள் விளக்கச் சொல்
அகழ்75 : 3 : 4பொருள் விளக்கச் சொல்
அகழ்தல்6 : 2 : 3தலைச் சொல்
அகாசரம்25 : 1 : 1தலைச் சொல்
அகாதத்துவம்25 : 1 : 3தலைச் சொல்
அகாதன்58 : 3 : 4பொருள் விளக்கச் சொல்
அகிஞன்22 : 3 : 3தலைச் சொல்
அகிபதி22 : 3 : 1தலைச் சொல்
அகில்8 : 1 : 2பொருள் விளக்கச் சொல்
அகில்12 : 4 : 2பொருள் விளக்கச் சொல்
அகில்354 : 4 : 4பொருள் விளக்கச் சொல்
அகோராத்திரம்24 : 1 : 1தலைச் சொல்
அங்ககம்40 : 4 : 3தலைச் சொல்
அங்கசங்கம்35 : 3 : 1தலைச் சொல்
அங்கசன்32 : 1 : 1தலைச் சொல்
அங்கணம்115 : 4 : 2பொருள் விளக்கச் சொல்
அங்கணம்126 : 2 : 4பொருள் விளக்கச் சொல்
அங்கதம்229 : 3 : 4பொருள் விளக்கச் சொல்
அங்கம்40 : 4 : 4பொருள் விளக்கச் சொல்
அங்கர்கோமான்33 : 1 : 1தலைச் சொல்
அங்கரட்சணி37 : 2 : 1தலைச் சொல்
அங்கராகம்40 : 1 : 3தலைச் சொல்
அங்கரூகம்35 : 3 : 3தலைச் சொல்
அங்கவித்திகை37 : 2 : 3தலைச் சொல்
அங்களி40 : 1 : 1தலைச் சொல்
அங்கனை7 : 4 : 2பொருள் விளக்கச் சொல்
அங்காடி32 : 1 : 3தலைச் சொல்
அங்காடி55 : 2 : 2பொருள் விளக்கச் சொல்
அங்காடி166 : 1 : 4பொருள் விளக்கச் சொல்
அங்காடி வீதி326 : 1 : 4பொருள் விளக்கச் சொல்
அங்காத்தல்33 : 1 : 3தலைச் சொல்
அங்காரகன்59 : 4 : 4பொருள் விளக்கச் சொல்
அங்காரகன்240 : 3 : 2பொருள் விளக்கச் சொல்
அங்காரிகை36 : 4 : 1தலைச் சொல்
அங்கி118 : 2 : 2பொருள் விளக்கச் சொல்
அங்கிதம்37 : 4 : 1தலைச் சொல்
அங்கீகரணம்36 : 1 : 3தலைச் சொல்
அங்குரகம்39 : 4 : 1தலைச் சொல்
அங்குரி36 : 4 : 3தலைச் சொல்
அங்குரித்தல்40 : 4 : 1தலைச் சொல்
அங்குலி242 : 3 : 2பொருள் விளக்கச் சொல்
அங்குலி நுனி140 : 3 : 2பொருள் விளக்கச் சொல்
அங்குலித்திரம்39 : 4 : 3தலைச் சொல்
அங்குலியம்39 : 1 : 1தலைச் சொல்
அங்கூரம்36 : 1 : 1தலைச் சொல்
அங்கோலம்37 : 4 : 3தலைச் சொல்
அச்சபல்லம்50 : 3 : 3தலைச் சொல்
அச்சம்258 : 1 : 4பொருள் விளக்கச் சொல்
அச்சம்278 : 2 : 2பொருள் விளக்கச் சொல்
அச்சம்தீர அமைக்குங்கை174 : 1 : 2பொருள் விளக்கச் சொல்
அச்சமுள்ளோன்122 : 2 : 2பொருள் விளக்கச் சொல்
அச்சமுள்ளோன்241 : 1 : 2பொருள் விளக்கச் சொல்
அச்சயன்42 : 4 : 3தலைச் சொல்
அச்சுதன்153 : 2 : 4பொருள் விளக்கச் சொல்
அச்சுவத்தம்61 : 1 : 1தலைச் சொல்
அச்சுவத்தம்105 : 2 : 2பொருள் விளக்கச் சொல்
அச்சுவத்தம்310 : 2 : 4பொருள் விளக்கச் சொல்
அச்சுவத்தம்318 : 3 : 2பொருள் விளக்கச் சொல்
அச்சுவம்63 : 2 : 1தலைச் சொல்
அச்சுவினி261 : 3 : 4பொருள் விளக்கச் சொல்
அச்சுறுத்தல்246 : 2 : 4பொருள் விளக்கச் சொல்
அசகம்46 : 4 : 3தலைச் சொல்
அசகவம்46 : 4 : 1தலைச் சொல்
அசடர்41 : 1 : 3தலைச் சொல்
அசத்தியம்41 : 1 : 1தலைச் சொல்
12345678910...
எண்சொல் / சொற்றொகுதி
1 அக்கதயோனி
2 அக்கம்
3 அக்கமம்
4 அக்காள்
5 அக்கியாதம்
6 அக்கிரியன்
7 அக்கினி
8 அக்கினிசகன்
9 அக்கினிவாகம்
10 அக்கினிவீரியம்
11 அகங்கை
12 அகசியம்
13 அகடூரி
14 அகண்டி
15 அகத்திணை
16 அகத்தியன்
17 அகதேசி
18 அகப்பு
19 அகப்பை
20 அகமம்
21 அகமருடணம்
22 அகமித்தல்
23 அகர்ம்முகம்
24 அகரு
25 அகருதம்
26 அகல்
27 அகலம்
28 அகலர்
29 அகலிடம்
30 அகலியம்
31 அகழ்
32 அகழ்தல்
33 அகாசரம்
34 அகாதத்துவம்
35 அகாதன்
36 அகிஞன்
37 அகிபதி
38 அகில்
39 அகோராத்திரம்
40 அங்ககம்
41 அங்கசங்கம்
42 அங்கசன்
43 அங்கணம்
44 அங்கதம்
45 அங்கம்
46 அங்கர்கோமான்
47 அங்கரட்சணி
48 அங்கராகம்
49 அங்கரூகம்
50 அங்கவித்திகை
51 அங்களி
52 அங்கனை
53 அங்காடி
54 அங்காடி வீதி
55 அங்காத்தல்
56 அங்காரகன்
57 அங்காரிகை
58 அங்கி
59 அங்கிதம்
60 அங்கீகரணம்
61 அங்குரகம்
62 அங்குரி
63 அங்குரித்தல்
64 அங்குலி
65 அங்குலி நுனி
66 அங்குலித்திரம்
67 அங்குலியம்
68 அங்கூரம்
69 அங்கோலம்
70 அச்சபல்லம்
71 அச்சம்
72 அச்சம்தீர அமைக்குங்கை
73 அச்சமுள்ளோன்
74 அச்சயன்
75 அச்சுதன்
76 அச்சுவத்தம்
77 அச்சுவம்
78 அச்சுவினி
79 அச்சுறுத்தல்
80 அசகம்
81 அசகவம்
82 அசடர்
83 அசத்தியம்
84 அசம்பாதை
85 அசம்பிரேட்சியம்
86 அசமானம்
87 அசராது
88 அசரீரன்
89 அசலகால்
90 அசலம்
91 அசவல்
92 அசன்னியம்
93 அசாரம்
94 அசித்திரன்
95 அசித்து வஸ்து
96 அசிதாம்புருகம்
97 அசிபத்திரகம்
98 அசினம்
99 அசு
100 அசுணம்
12345678910...
   
சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் ( 1876 )
இயற்றமிழ்ப்போதகாசிரியர் என்று அறியப்பட்ட வல்வை ச.வைத்தியலிங்கம்பிள்ளை ( 1843 – 1900 ) அவர்கள் தனது ஆக்கங்களால் ஈழத்து இலக்கிய வளத்திலும், கல்விப் பாரம்பரியத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த ஒரு ஆளுமையாவார். உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் மாணாக்கரான இவர் வல்வெட்டித்துறையில் பாரதி நிலைய முத்திராட்சகசாலை என்ற அச்சகத்தை நிறுவி அதன் மூலம் பல்வேறு நூல்களை பதிப்பித்து உள்ளார். சைவாபிமானி எனும் பத்திரிகையை வௌியிட்டுள்ளார். வல்வை ச.வைத்தியலிங்கம்பிள்ளை அவர்கள் வாழ்ந்த காலத்தில் தமிழ்ச் சூழலில் நிலவிய தன்மைகளின்படி பதிப்புகள், உரைகள், சமய நூல்கள், தர்க்க வௌியீடுகள், சமூக நூல்கள், நிகண்டு ஆகியவற்றைத் தந்துள்ளார். 1875 இல் வீரமண்டலரின் சூடாமணி நிகண்டிற்கு உரையெழுதிப் பதிப்பித்துள்ளார். 1876 இல் சிந்தாமணி நிகண்டினை இயற்றி, உரையுடன் சேர்த்து வௌியிட்டுள்ளார்.
சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் அகராதியும் ( 2013 )
தமிழ்ச் சொற்களஞ்சிய மறுசீரமைப்புத் திட்டத்தின் ( Tamil Lexicon Revision Project ) தலைவரான பேராசிரியர் முனைவர் வ.ஜெயதேவன் அவர்கள் அகராதியியல் துறையில் நீண்டகால அனுபவம் மிக்கவர். தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு என்னும் தலைப்பில் இவரது முனைவர் பட்ட ஆய்வு நூலாக்கம் பெற்றுள்ளது. அனைத்துலக ரீதியில் அகராதிகள் தொடர்பான கருத்தரங்கங்கள் பலவற்றிலும் கலந்துகொண்டுள்ளார். செயல்முறை சார்ந்த மொழியாய்வு, அகராதியியல், தமிழ் இலக்கணம் மற்றும் மொழியாய்வு, இலக்கியத் திறனாய்வு ஆகிய துறைகளில் சிறப்புத் தேர்ச்சியும் அனுபவமும் உடைவர். தமிழக அரசின் கல்வித்துறைசார் தேர்வுக்குழுக்களில் உறுப்பினராவும் தலைமைப் பொறுப்பிலும் பணியாற்றிக்கொண்டிருப்பவர். 30 இற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். ஆக்ஸ்போர்ட் ஆங்கில–ஆங்கில–தமிழ் அகராதித் ( Oxford English-English-Tamil Dictionary ) திட்டத்தின் ஆலோசகர். தமிழ் நிகண்டுகள் பலவற்றைச் சந்தி பிரித்தும், அகராதி நிலையிலும் வௌியிட்டுள்ளார். அரிமா நோக்கு எனும் ஆய்விதழின் இணை ஆசிரியர்.
தமிழ் கணினியியல் துறையில் தம்மை ஈடுபடுத்தி வரும் முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன் நூலடைவாக்க மென்பொருள் குறித்து ஆய்ந்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். தமிழ் மென்பொருள் குறித்து ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் கருத்தரங்கங்களில் கலந்துகொண்டு கட்டுரை வழங்கி வருபவர். பல்துறைப் பன்னாட்டுக் காலாண்டு ஆய்விதழான அரிமா நோக்கின் பதிப்பாளர். நோக்கு வௌியீட்டகத்தின் உரிமையாளர்.
சிந்தாமணி நிகண்டு மின்–அகராதி ( 2014.12.21 )
விருபா வளர் தமிழ் செயலியை உருவாக்கிய து.குமரேசன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர், இருபத்தைந்து ஆண்டுகளாகச் சென்னையில் வசித்து வருகிறார். 2005 தொடக்கம் விருபா வளர் தமிழ் செயலியின் துணையுடன் விருபா : தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு இணையதளத்தினை நடாத்தி வருகிறார். சில தமிழ்ப் பதிப்பகங்களின் இணையதளங்களை உருவாக்கி, நிர்வகித்து வருகிறார். 2010 முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தினை உருவாக்கிப் பராமரித்து வருகிறார். தேவநேயப் பாவாணரின் நூல்களின் முதற் பதிப்புகளையும், தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரைகளையும் எண்ணிம நிலையில் ஆவணப்படுத்தி இணையதளங்களாக மாற்றியுள்ளார். 1932 – 2011 இடைப்பட்ட காலத்தில் வெளியான கலைமகள் இதழின் பிரதிகளை எண்ணிம நிலையில் ஆவணப்படுத்திக் கொடுத்துள்ளார். அனைத்துலக முருக பக்தி மாநாடு 2014 இன் ஆய்வுக் கட்டுரைகளை மின்–நூலாக்கம் செய்து கொடுத்துள்ளார்.

அறிவியல் அணுகுமுறையுடன் கூடிய தமிழ் இணையதளங்களை உருவாக்கும் ஆர்வமுடையவர்.

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333