தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சுபாஷிதம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற்பதிப்பு (2005)
ஆசிரியர் :
மதுமிதாmadhumitha_1964@yahoo.co.in
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
Telephone : 914424896979
விலை : 150
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 332
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
எடை : 300
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Sanskrit
மூல ஆசிரியர் : மஹாகவி பர்த்ருஹரி
புத்தக அறிமுகம் :
ஊடக மதிப்புரைகள்
1 2
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினத்தந்தி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

சமஸ்கிருதத்தில் காளிதாசனுக்கு அடுத்த மகாகவியாக போற்றப்படுபவர் பர்த்ரூஹரி. அவர் எழுதிய 'சுபாஷிதம்' என்ற நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அரிய கருத்துக்கள் அடங்கிய அருமையான புத்தகம். மதுமிதாவின் மொழி பெயர்ப்பு மிகச் சிறப்பு. - - - 2005.10.26 - - -

1 2

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan