தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
புத்தக மதிப்புரைகள் வழங்கிய ஊடகங்கள் |
|
|
|
|
|
|
தமிழ்ப் புத்தகங்களுக்கான அறிமுகங்கள் / மதிப்புரைகள் / விமரிசனங்கள் பரவலாக
தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், சஞ்சிகைகள், மற்றும் சிற்றிதழ்கள் போன்றவற்றில்
வெளிவருகின்றன. ஓரு புத்தகத்திற்கு பல அறிமுகங்கள் / மதிப்புரைகள் / விமரிசனங்கள்
கிடைக்கின்றன. ஆனால் எந்த ஒரு வாசரும் குறிப்பிட்ட ஒரு புத்தகத்திற்கான பல
அறிமுகங்களை / மதிப்புரைகளை / விமரிசனங்களை ஒரே பார்வையில் பார்ப்பதற்கு முடியாது,
ஒவ்வொரு இதழும் வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு நகரங்களில் வெளியாகிற
காரணத்தினால் இது சாத்தியப்படவில்லை. ஒரு புத்தகத்திற்கான பல மதிப்புரைகளைத்
தொகுத்துக் காட்டக்கூடியவாறு விருபா வடிவமைக்கப்பட்டுள்ளது. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|