தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஒரு விமர்சகனின் பார்வையில்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற்பதிப்பு (2004)
ஆசிரியர் :
பஞ்சாங்கம், க
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 45
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 128
ISBN : 1876626291
புத்தக அறிமுகம் :
"பஞ்சு" என்று அழைக்கப்படும் பஞ்சாங்கத்தின் வித்தியாசமான திறனாய்வுக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழொளி, பாரதிதாசன், அ.வெண்ணிலா, சுந்தர ராமசாமி, பாரதி புத்திரன், இந்திரா பார்த்தசாரதி, ரமேஷ-பிரேம், ரவிக்குமார் எனெறு பல்வேறு ஆளுமைகளைப் பற்றி தனக்கேயுரிய தத்துவப் புரிதகளுடன் திறனாய்வு செய்துள்ளார் பஞ்சாங்கம். விமர்சனமும் ஓர் இலக்கியக் கலைதான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan