தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ்
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற்பதிப்பு (2003)
ஆசிரியர் :
வெங்கடேஷ், ஆர்rvrv30@yahoo.co.in
பதிப்பகம் : சபரி பப்ளிக்கேஷன்ஸ்
Telephone : 914428207010
விலை : 45
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 136
புத்தக அறிமுகம் :
இலத்தின் அமரிக்காவின் மனச்சாட்சி என்று வருணிக்கப்படும் மார்குவேஸின் வாழ்க்கை சரிதம், அவரது போராட்டங்கள், படைப்புகள், திரைப்பட முயற்சிகள், அரசியல் ஈடுபாடு, பேட்டிகள், கட்டுரைகள் என ஒரு சிறந்த படைப்பாளியைச் சரியாக அறிமுகப்படுத்தத்தேவையான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய நூல். மார்குவேஸினை நன்கு அறிந்தவர்கள் மட்டும் அல்லாமல், புதிய வாசகர்களும் அவரது படைப்புலகைப் புரிந்துகொள்ளும் வண்ணம் அமைந்திருப்பதே இந்நூலின் சிறப்பு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan