தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சுகநானூறு இசைப்பாடல்கள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற்பதிப்பு (2005)
ஆசிரியர் :
ரதன், பா திருச்சி
பதிப்பகம் : அகஸ்தியர் பதிப்பகம்
Telephone : 914312700061
விலை : 60
புத்தகப் பிரிவு : இசைப் பாடல்கள்
பக்கங்கள் : 168
புத்தக அறிமுகம் :
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : கலைமகள்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

திருச்சி பா ரதன் பல இசைப்பாடல்களும், குகநானூறு என்ற முருகன் பாடல்கள் 1340 உம் எழுதியவர், மற்ற தெய்வங்கள் புகழையும், அருள் புரியும் கடாட்சத்தையும் சுகநானூறாகப் பாடியுள்ளார். இந்நூலில் உள்ள பாடல்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு எம்.பில் ஆய்வேடாகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வரி, துர்கை, மீனாட்சி, விநாயகர், திருமால், சிவன் உள்ளிட்ட பதின்மூன்று தெய்வங்களைப் பற்றிய நானூறு பாடல்க்ள் தொகுப்பில் உள்ளன. அகர வரிசையில் புவனேஸ்வரி பற்றியும், ஒன்று முதல் பத்து வரையிலான எண்கள் வரும்படி சக்தியைக் குறித்தும் பாடியுள்ளார். இராகம் தாளத்துடன் அமையப்பெற்ற இப்பாடல்களை வீட்டிலும், மேடையிலும் மனமுருகப் பாடினால் இறைவனருள் கிட்டும். --- நவம்பர் 2005 ---

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan