தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஜெமினி கேன்டீன்
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற்பதிப்பு (2003)
ஆசிரியர் :
மணியன், ஏ.என்.எஸ்
பதிப்பகம் : சாந்தி பதிப்பகம்
Telephone : 914428546719
விலை : 30
புத்தகப் பிரிவு : சுயசரிதை
பக்கங்கள் : 112
புத்தக அறிமுகம் :
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : நிழல்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : தி.பாரி

எஸ்.எஸ் வாசனுடைய ஜெமினி ஸ்டூடியோவுக்குள் இருந்த கேண்டீனில் இருந்தவர் ansமணியன். அவர் அங்கிருந்த போது தான் பார்த்த படவுலகம் பற்றிய செய்திகளை தொகுத்துத் தந்திருக்கிறார். 1950இல் ஆவடி காங்கிரஸ் மாநாடு. ஒளவையார் பட ஹூட்டிங். தில்லானா மோகனாம்பாள் படகதை விவரம். சந்திரபாபுவின் தற்கொலை முயற்ச்சி. மிஸ் மாலினி படம். என்.எஸ்.கிருஷ்ணன் சிறைக்குப்போனது. மாரிஸ்கார் வாங்கியது.சந்திரலேகா படப்படிப்பு. ஜெமினிகணேசனின் மேக்கப்டெஸ்ட். நாரதர் சீனிவாசராவ் . சாவி மணியன் உலகத்தமிழ் மாநாட்டு ஊர்வல ஏற்பாடு,பிரதீவி ராஜ்கபூர் போன்ற வி.ஐ.பிக்கள் ஜெமினி நிறுவனத்துடன் இருந்த தொடர்பு பற்றி தனது பழைய நினைவுகளை ஆவணப்படுத்தியுள்ளார் தமிழ் சினிமாபற்றிய ஆய்வாளர்களுக்கு இவை உதவும். - - - அக்டோபர் 2004 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan