தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மலாயாவின் மாட்சியும் - காஷ்மீர் அமர்நாத் காட்சியும்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற்பதிப்பு (2004)
ஆசிரியர் :
கிருபானந்த வாரியார் சுவாமிகள்
பதிப்பகம் : குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
Telephone : 914428535666
விலை : 29
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 128
புத்தக அறிமுகம் :
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : கலைமகள்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

கிருபானந்தவாரியார் சுவாமிகள் குகனைத் துதிப்பதையும் சைவசமயக் கருத்துக்களைப் பரப்புவதையும் தன் மூச்சாய் கொண்டு வாழ்ந்தவர். பிரசித்தி பெற்ற தலங்களுக்குத் திருப்பணி செய்யப் பல அன்பர்களிடம் உதவி கேட்டவர். தனது ஊர் திருக்கோவில் திருப்பணியை தான் உழைத்த பணத்தால் செய்ய விரும்பி, வெளிநாடு சென்றவர். நான்கு மாதங்கள் இடைவிடாது சொற்பொழிவாற்றிக் கிடைத்த அத்தனை பணத்தையும் காங்கேய நல்லூருக்கு அனுப்பியவர். தான் மலாயாவில் சந்தித்த அனுபவங்களையும், நபர்களையும், முக்கிய தலங்களையும் தனக்கே உரித்தான பாணியில் தேதிவாரியாக எழுதியுள்ளார். சுவாமிகள் காஷ்மீர் அமர்நாத் யாத்திரை பற்றி எழுதியிருப்பவை நம்மை மெய்சிலிர்க்கச் செய்கின்றன. நேரில் காண்பதுபோல் உள்ள அவரின் எழுத்து நடை அமர்நாத் செல்லும் ஆசையைத் தூண்டுகிறது. --- ஜூன் 2005 ---

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan