தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மானுட சிகரங்கள் சிந்தனைகள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற்பதிப்பு (2005)
ஆசிரியர் :
தருமராசன், மு புதுகை
பதிப்பகம் : புதுகைத் தென்றல் வெளியீடு
Telephone : 914423622949
விலை : 50
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 160
புத்தக அறிமுகம் :
வழிகாட்டக்கூடிய ஒளி விளக்குகளாகத் திகழும் சில சாதனையாளர்கள் பற்றிப் புதுகைத் தென்றல் ஆசிரியர் புதுகை மு. தருமராசன் "மானுட சிகரங்கள் சிந்தனைகள்" என்ற தலைப்பில் சிறந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். புகழ் பெற்ற பெரியவர்கள் பற்றிப் பலரும் அறிந்திராத செய்திகளையும் தருமராசன் எடுத்துச் சொல்லியிருப்பது கட்டுரைகளுக்குத் தனிச் சிறப்பு சேர்க்கின்றது. புதுகை மு.தருமராசன் இக்கட்டுரைகளை இனிய, எளிய, சரளமான நடையில் எழுதியிருக்கிறார். படித்துச் சுவைத்துப் பயனுள்ள வழியில் சிந்திக்கத் தூண்டுகின்ற தன்மையில் இக்க

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan