தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தர்மமான தர்ம சாஸ்த்ரம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
வைத்யநாத தீக்ஷிதர்vaithikasri@yahoo.com
பதிப்பகம் : வைதிக ஸ்ரீ
Telephone : 914424361210
விலை : 25
புத்தகப் பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 60
புத்தக அறிமுகம் :
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினமணி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

ஹிந்துக்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய குளித்தல், உணவு முறைகள், உடையணிதல், உறங்குதல், போன்ற அன்றாட நடவடிக்கைகள் பற்றிய விதிமுறைகள் மற்றும் ஆலயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், பூஜைகால நெறிமுறைகள், சுப மங்கள நிகழ்ச்சிகள் தொடர்பான விதிமுறைகள், ஆண்கள் பெண்களுக்கான தர்ம சாஸ்திர விளக்கங்கள் யாவும் இக்கையடக்கப் பதிப்பில் தெளிவாக உள்ளன. - - - 2005.08.18 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan