தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நாகசுர சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம்பிள்ளை வரலாறு
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
திருநாவுக்கரசு, ப
பதிப்பகம் : நிழல்
Telephone : 919444484868
விலை : 60
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 120
புத்தக அறிமுகம் :
நாகசுர சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம்பிள்ளை வரலாறு
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினத்தந்தி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

"அகில உலக நாகசுர சக்ரவர்த்தி" என்று போற்றப்பட்டவர் திருவாடுதுறை டி.என். இராஜரத்தினம் பிள்ளை. அவருடைய வரலாற்றை சுவைபடக் கூறுகிறது இந்நூல். நாகசுரம் பற்றிய வரலாற்று உண்மைகளையும், புகழ் பெற்ற நாகசுர கலைஞர்கள் பற்றிய விவரங்களையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் இந்நூலை சிறப்பாக உருவாக்கியுள்ள ஆசிரியர் ப. சோழநாடன் பாராட்டுக்குரியவர். - - - 2006.02.08 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan