தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கட்டுரை இலக்கியம்
பதிப்பு ஆண்டு : 2002
பதிப்பு : முதற் பதிப்பு (2002)
ஆசிரியர் :
சுபாசுsubas_sm@yahoo.co.in
பதிப்பகம் : அகரம்
விலை : 50
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 104
புத்தக அறிமுகம் :
தமிழில் வெளி வந்துள்ள கட்டுரை இலக்கியப் படைப்புக்களை வ.ரா.முதல் மீரா வரை ஆராய்ந்துள்ள நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan