தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பெண்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
மல்லிகா, சு
பதிப்பகம் : நிவேதிதா நல்வாழ்வு, கல்வி அறக்கட்டளை
Telephone : 914312771077
விலை : 70
புத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு
பக்கங்கள் : 192
புத்தக அறிமுகம் :
இந்தியப் பெண் எழுத்தாளர்களின் கதைகள். தமிழ், வங்காளி, ஒரியா, பஞ்சாபி, கன்னடம், உருது, சிந்தி உட்பட 12 இந்திய மொழிகளின் சிறுகதைகள்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan