தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இந்திய சினிமாக் கதைகள்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
சுபாசுsubas_sm@yahoo.co.in
பதிப்பகம் : சிந்தியன் பதிப்பகம்
Telephone : 914424343806
விலை : 110
புத்தகப் பிரிவு : திரைப்படம் (சினிமா)
பக்கங்கள் : 272
புத்தக அறிமுகம் :
இந்திய அளவில் புனை கதைகள் சினிமாவாகி வெற்றி பெற்றுள்ளன. சத்யஜித்ரே, மிருணாள் சென், மகேந்திரன் போன்ற புகழ் பெற்ற இந்திய இயக்குநர்கள் இயக்கிய இலக்கியப் பூர்வமான தாகூர், புதுமைப்பித்தன், பிரேம்சந்த், யு.ஆர். அனந்த மூர்த்தி, நிர்மல் வர்மா ஆகியோரின் சிறுகதைகள், இலக்கியம், சினிமாவாகிய விபரங்கள் அடங்கியவை.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan