தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


என் கடவுளும் என்னைப்போல் கறுப்பு
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
கோசின்ராg_c_rajendran@yahoo.com
பதிப்பகம் : குமரன் பதிப்பகம்
Telephone : 914428153742
விலை : 50
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 96
புத்தக அறிமுகம் :
சுழன்றடிக்கும் காற்றுக்கு அசையும் பெருமரத்தை இரசித்துக்கொன்டிருக்கையில் தற்செயலாய் தட்டுப்பட்ட தேன்கூடாய் இந்நூல். தேனின் சுவைக்கு ஆசைப்பட்டு தவ்வித்தவ்வி உச்சிக்குப்போய் கிளை வளைத்துக் கூட்டைச் சீண்டுகையில் ஒருசேரப் புறப்பட்டு வந்து மொய்த்துப் பேரிரைச்சலோடு மிரட்டும் தேனீக்களின் தன்மையில் உந்நூலிலுள்ள சொற்கள் அனைத்தும் கொடுக்குகள் கொண்டு நம் தலைமுறை சகிப்புத் தன்மையைக் கொட்டுகின்றன. உலகின் எந்த மூலையில் இருக்கிற வலி சுமந்த இனமொழிகளிலும் உடனே மொழிபெயர்க்கப்படவேண்டிய அளவிற்கு...தமிழுக்குக்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan