தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நிழலுதிர்நேரம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
இளையபாரதி, மயிலாடுதுறை
பதிப்பகம் : ராஜேஸ்வரி புத்தக நிலையம்
விலை : 30
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 80
புத்தக அறிமுகம் :
சுற்றியுள்ள சமுதாய அழுக்குகளையும், அவலங்களையும் துடைத்தெறிய வேண்டுமென்ற இவரது ஆவேசம் புதுக் கவிதைகளாய் இங்கே புன்னகை செய்கின்றன. - - - மு.மேத்தா - - -

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan