தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


எட்டு மணிநேர வேலை ஆசியாவின் முதல் வெற்றி
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
சிவ இளங்கோ
பதிப்பகம் : ஞாயிறு நூற்பதிப்பகம்
விலை : 70
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 156
புத்தக அறிமுகம் :
புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம், சந்திரநாகூர் ஆகிய பிரஞ்சிந்தியப் பகுதிகளில் 1938 சனவரி 1 இல் நடைமுறைக்கு வந்த 8 மணிநேர வேலைத்திட்டம் பற்றிய சரித்திர நிகழ்வு குறித்த நூல்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan