12 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
வாய்மொழிப்பாடல்கள்
எழுத்தாளர் / தொகுப்பாளர் : இளங்கோவன்.மு
பதிப்பு : முதற் பதிப்பு (2001)
விலை : 30 .00  In Rs
பிரிவு : நாட்டுப்புறப் பாடல்கள்
பக்கங்கள் : 104
ISBN :
பதிப்பகம் : வயல்வெளிப் பதிப்பகம்
முகவரி : இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல்
கங்கை கொண்ட சோழபுரம்
பெரம்பலூர்   612901
இந்தியா
நாட்டுப்புறவியல், தமிழிசை குறித்த எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பாய் இந்நூல் அமைந்துள்ளது. ஈழத்து நாட்டுப் புறப் பாடல்கள், கேரள நாட்டுப்புறப் பாடல்கள், நடவுப் பாடல்கள் குறித்த சிறந்த செய்திகளை இந்நூல் தாங்கியுள்ளது. திரைப்பா ஆசிரியர் அறிவுமதி "தொன்மம் கிளறி, புதுமை விளைவித்துத் தமிழன் கையில் முதல்காய்ப்பாய் நெகிழ்ந்து தரும் படையல் பொருளாய்த்தான் இந்நூலைப் பார்க்கிறேன்" என நூலையும் நூலாசிரியரையும் போற்றுகிறார்.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2006.06.07
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  12
புள்ளிகள் :  4.75
 
வாய்மொழிப்பாடல்கள் புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி