தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அரங்கேறும் சிலம்புகள்
பதிப்பு ஆண்டு : 2002
பதிப்பு : முதற் பதிப்பு (2002)
ஆசிரியர் :
இளங்கோவன், முmuelangovan@yahoo.co.in
பதிப்பகம் : வயல்வெளிப் பதிப்பகம்
Telephone : 914132210365
விலை : 40
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 112
புத்தக அறிமுகம் :
கனடாவில் வாழும் ஈழம் பிறந்த பேரறிஞர் க.தா.செல்வராஜகோபால் அவர்களுக்கு இந்நூல் படையல் செய்யப்பட்டுள்ளது. மரபுக் கவிதைகளின் தொகுப்பு தமிழ் பொது, மடல், காதல் என்னும் நான்கு தலைப்புகளில் 60 மரபுப் பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆசிரியரின் தமிழ்ப்புலமையும் சமூக ஈடுபாடும் நூலில் தெரிகிறது. மறம்பயில்தேயம், ஓரணி திரள்க, என் உறவோர் நாடு முதலான ஈழம் சார்ந்த உணர்வுப் பாடல்கள் கொண்ட நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan