தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நினைவின் அலைகள்
பதிப்பு ஆண்டு : 1997
பதிப்பு : முதற் பதிப்பு (1997)
ஆசிரியர் :
தம்பையா, எஸ்.வி
பதிப்பகம் : மல்லிகைப்பந்தல்
Telephone : 94112320721
விலை : 30
புத்தகப் பிரிவு : சுயசரிதை
பக்கங்கள் : 120
புத்தக அறிமுகம் :
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு புத்தகம் எழுதக்கூடிய அரிய தகவல்களும், சம்பவங்களும் பொதிந்துள்ளன. அதற்கு உதாரணமாக இந்த சரிதவியல்காரரிடமும் சுவையான பல தகவல்கள் இருப்பதை இந்த நூலைப் படிப்பவர்கள் தெரிந்நு கொள்வார்கள்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan