தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சிலப்பதிகாரத் திறனாய்வு
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : நான்கம் பதிப்பு (2006)
ஆசிரியர் :
சிவஞானம்,ம.பொ
பதிப்பகம் : பூங்கொடி பதிப்பகம்
Telephone : 914424943074
விலை : 125
புத்தகப் பிரிவு : திறனாய்வு
பக்கங்கள் : 400
புத்தக அறிமுகம் :
சிலப்பதிகாரப் புகழ் பரப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சிலம்புச் செல்வர் ஐயா அவர்கள் நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று பட்டி தொட்டியெல்லாம் ஆற்றிய சொற்பொழிவுகளும், பத்திரிகைகளல் எழுதிய கட்டுரைகளும் ஏராளம். சொற்பொழிவுகளின் சுருக்கங்களும், கட்டுரைகளுமாக "செங்கோல்" இல் மட்டும் இடம் பெற்றவைகளை தொகுத்து வெளியிடப்பட்ட நூல்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan