தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பரியாரி பரமர்
பதிப்பு ஆண்டு : 2002
பதிப்பு : முதற் பதிப்பு (2002)
ஆசிரியர் :
சானா
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 35
புத்தகப் பிரிவு : பேனாச் சித்திரங்கள்
பக்கங்கள் : 96
ISBN : 1876626623
புத்தக அறிமுகம் :
ஓவியனாகவும், நாடகத் தயாரிப்பாளராகவும், நடிகனாகவும், நிறைபுகழ் பூத்த சானா படைத்த பன்னிரண்டு பேனாச்சித்திரங்களின் தொகையே இந்தப் புத்தகம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan