தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தேம்பி அழாதே பாப்பா
பதிப்பு ஆண்டு : 2001
பதிப்பு : முதற் பதிப்பு (2001)
ஆசிரியர் :
எஸ்பொanura@matra.com.au
பதிப்பகம் : நிழல்
Telephone : 919444484868
விலை : 75
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 160
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Gikuyu
மூல ஆசிரியர் : Ngugi Wa Thiongo
புத்தக அறிமுகம் :
கென்யாவில் உள்ள கிக்கூயூ மொழியில், நைரோபி பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறை விரிவுரையாளராக பணியாற்றும் Ngugi Wa Thiongo என்ற கென்ய இலக்கியவாதியால் எழுதப்பட்ட நாவலின் தமிழ் வடிவம். இது Weep Not Child என்ற ஆங்கில நாவலில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan