தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஃபோட்டோஷாப் - செயல்முறை விளக்கம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
ஸ்ரீதரன், கsridharan_book@yahoo.co.in
பதிப்பகம் : நர்மதா பதிப்பகம்
Telephone : 914428280466
விலை : 150
புத்தகப் பிரிவு : கணினி
பக்கங்கள் : 192
புத்தக அறிமுகம் :
தமிழில் ஃபோட்டோஷாப் - செயல்முறை விளக்கம்
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : 2006.01.22
மதிப்புரை வழங்கிய இதழ் : தினமலர்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : சுதிஷ்

போட்டோ ஷாப் என்றால் என்ன? போட்டோ ஷாப்பை எப்படி இயக்கவது? கிராபிக்ஸ்களை எவ்வாறு உருவாக்குவது? போட்டோ ஷாப்பை பயன்படுத்தி சிறப்புத் தோற்றங்களை படங்களில் கொண்டு வருவது எப்படி போன்றவற்றை தெளிவாக ஆசிரியர் தமிழில் விளக்கியுள்ளார். அதற்கான டூல்ஸ்களை பயன்படுத்துவது, கட்டளைகள் கையாள்வது ஆகியவை தெளிவாக படங்களுடன் எடுத்துரைத்திருப்பது இந்த நூலின் சிறப்பாகும்.

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan