தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நம் நாட்டுக் கப்பற் கலை
பதிப்பு ஆண்டு : 1968
பதிப்பு : முதற் பதிப்பு (1968)
ஆசிரியர் :
இராகவன், அ சாத்தன்குளம்
பதிப்பகம் : தமிழ்ப் புத்தகாலயம்
Telephone : 914424345904
விலை : 9
புத்தகப் பிரிவு : தொழில் நுட்ப வரலாறு
பக்கங்கள் : 384
புத்தக அறிமுகம் :
"இப்போது நாம் கடற்படை என்று கூறுகின்ற பொருளில் பழங்காலத்தில் ஒரு கடற்படை இருந்தது என்றால் அது சோழ சாம்ராஜ்யத்தின் கடற்படையேதான்" என்று ஒரு ஆங்கிலப் பேராசிரயர் பாராட்டும் அளவிற்கு தமிழர்களின் கப்பல் தொழில் முன்னேறி இருந்தது. அதிகமான தகவல்களுடன் விரிவான வரலாற்றுச் செய்திகளுடன் கப்பல் தொழில் பற்றித் தமிழில் வெளிவந்த முதலாவது நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan